DreamPirates > Lyrics > Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Author: DreamPirates

Enname En Unnala Lyrics Tamil எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்த திக்குதம்மா
நெஞ்ச பூட்டி வச்சத
வந்து ஒடச்சிக்கமா கட்சி சேர நிக்குது
கண் அழைக்குது
பொன் அணிந்திட வா
அன்பு தேங்கி நிக்குது

/> வந்து எடுத்துக்கோமா யாரும் பாத்து நின்னு பேசவில்ல
காத்து நின்னு குடுத்ததில்ல
நீயும் வந்து பார்த்ததால
பணியும் பத்திக்கிச்சே கண் மொறச்சி பொறபுள்ள
முன்னழச்சது யாருமில்ல
உன்மனசில் தான் விழுந்தேன்
நானும் தங்கிடவே எண்ணமே ஏன் உன்னால
உள்ள புகுந்தது தன்னால
கண்ணமே என் கண்ணால
வெந்து செவந்து புண்ணாக ஏதோ நானும் உளற
கொஞ்சம் காதல் வளர
உள்ள வெட்கம் வளர
அவ வந்தா தேடியே

தன்ன நேரம் நிக்குது
மோகம் சொக்குது
வார்த்த திக்குதம்மா
நெஞ்ச பூட்டி வச்சத
வந்து ஒடச்சிக்கமா கட்சி சேர நிக்குது
கண் அழைககுது
பொன் அணிந்திட வா
அன்பு தேங்கி நிக்குது
வந்து எடுத்துக்கோமா Enname En Unnala Lyrics English Enname en unnala
Ulla puguthunthu thannala
Kanname en kannala
Vendhu sevandhu punnaga Yedho naanum ulara
Konjom kaadhal valara
Ulla vetkam valara
Aava vandha thediye Thanna neram nikkuthu
mogam sokkuthu
Varthai thikkudhamma
Nenja pootti vechatha
vandhu odachittemaa Katchi sera nikkuthu
kan azhaikkuthu
Pon adanthida vaa
Anbu theangi nikkuthu
vandhu eduthukkomaa Yaarum paarthu ninnu pesavilla
Kaathu ninnu kuduthathilla
Neeyum vandhu paarthathala
Paniyum paththikiche Kan marachu pora pulla
Mun azhachathum yaarumilla
Un manasil thaan vizhunthen
Naanum thangidave Hey enname en unnala
Ulla pudhunthu thannala
Kanname en kannala
Vendhu sevandhu punnaga
Yedho naanum ulara
Konjom kadhal valara
Ulla vetkam valara
Aava vandha thediye Thanna neram nikkuthu
mogam sokkuthu
Varthai thikkudhamma
Nenja pootti vechatha
vandhu odachittemaa Katchi sera nikkuthu
kan azhaikkuthu
Pon adanthida vaa
Anbu theangi nikkuthu
vandhu eduthukkomaa Tag : Lyrics

Relative Posts

Emiway Dhua Dhua Song Lyrics


Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Mummy Nu Pasand – Sunanda Sharma song lyrics


Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Khuda Haafiz full song lyrics in hindi


Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Rom Rom Full Song Lyrics in hindi


Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Hotel California Song Lyrics - Eagles


Ennam en unnala Song Tamil Tamils Lyrics

Silent Night lyrics - Destinys Child


Ennam en unnala Song Tamil Tamils Lyrics
×