DreamPirates > Lyrics > gghtf Lyrics

gghtf Lyrics

Author: DreamPirates

Soul Of Varisu Lyrics In English Oo O Oo Oo
Aaraariraariro Ketkudhamma
Nerinil Vandhathu En Nijama
Naan Konda Kaayangal Pogudhamma
Naadiyum Mellisai Aagudhamma Pillai Vaasathil Aasaigal
Thoranam Soodudhammaa, Oo Oo
Nenjam Aanandha Megathil
Oonjalum Aadudhamma, Oo Oo En Uyiril Irundhu
Pirindha

Pagudhi Ingey
Naan Izhantha Sirippum
Idhaya Thudippum
Meendum Ingey Indha Nodi Neram
Ennuyiril Eeram
Kannedhiril Kaalam
Nindruvidumaa En Idhazhin Oram
Punngaiyin Kolam
Indha Varam Yaavum
Thangividumaa Aa Aa Aa Oo oo Aa Aa Oo Oo AaAa
Paal Mugam Kaanave
Naan Thavithen
Indru Nee Vara Ketkudhey Aaaro Kaal Thadam Veezhave
Naan Thudithen
Unai Thaai Madi Endhudhey, Thaalo Soul Of Varisu Lyrics In Tamil அ ஆஆ அ ஆ ஆ
ஆராரிராரிரோ கேட்குதம்மா
நேரில் வந்தது என் நிஜமா
நான் கொண்ட காயங்கள் போகுதம்மா
நாடியும் மெல்லிசை ஆகுதம்மா பிள்ளை வாசத்தில் ஆசைகள்
தோரணம் சூடுதம்மா, ஓ ஓ
நெஞ்சம் ஆனந்த மேகத்தில்
ஊஞ்சலும் ஆடுதம்மா, ஓ ஓ என் உயிரில் இருந்து
பிரிந்த பகுதி இங்கே
நான் இழந்த சிரிப்பும்
இதய துடிப்பும்
மீண்டும் இங்கே இந்த நொடி நேரம்
என்னுயிரில் ஈரம்
கண்ணெதிரில் காலம்
நின்று விடுமா என் இதழின் ஓரம்
புன்னகையின் கோலம்
இந்த வரம் யாவும்
தங்கி விடுமா ஆ அ ஆ ஓ ஓ ஆ அ ஓ ஓ ஆஆ
பால் முகம் கானவே
நான் தவித்தேன்
இன்று நீ வர கேட்டதேன், ஆரோ கால் தடம் வீழவே
நான் துடித்தேன்
உனை தாய் மடி
ஏந்துதே, தாலோ Tag : Lyrics

Relative Posts

×