DreamPirates > Lyrics > Lesa Lesa Song Tamil Lyrics

Lesa Lesa Song Tamil Lyrics

Author: DreamPirates

Lesa Lesa Song Lyrics in English Female : { Lesa lesa nee
Illaamal vaazhvathu lesa } (2)
Lesa lesa neenda kaala uravithu lesa Female : Kaadhal devan koyil thedi
Varugiradhae viraivinilae
Colour colour kanavugal vizhigalilae
Unakenavae uzhaginilae piranthavalae Female : Naan thoonki naal aachu
Naal ellam vaalachu
Kollaamal ennai kondru vathaikiradhae
Sollaamal yekam ennai sithaikiradhae Female : Kan ellam

kannan vannam
Therigiradhae virigiradhae
Thanimayil irukayil erigiradhae
Pani iravum anal mazhayai pozhigiradhae ……. Female : Lesa lesa nee
Illaamal vaazhvathu lesa
Lesa lesa neenda kaala
Uravithu uravithu uravithu Female : Veveru perodu
Vaazhnthaalum veralla
Naan vaangum moochu
Kaatru unathallava Female : Un thegam odum ratham enathallava
Nee endral naanthaan endru
Uravariya oorariya oruvariyil oruvarin
Uyir karaya udanadiyaai
Udhadugalaal uyil ezhuthu ….. Female : Lesa lesa nee
Illaamal vaazhvathu lesa
Lesa lesa neenda kaala uravithu lesa Female : { Unakenavae uzhaginilae piranthavalae } (2) Lesa Lesa Song Lyrics in Tamil பெண் : { லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா } (2)
லேசா லேசா நீண்டகால
உறவிது லேசா பெண் : காதல் தேவன்
கோயில் தேடி வருகிறதே
விரைவினிலே கலா் கலா்
கனவுகள் விழிகளிலே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே பெண் : நான் தூங்கி
நாளாச்சு நாள் எல்லாம்
பாழாச்சு கொல்லாமல்
என்னை கொன்று வதைக்கிறதே
சொல்லாமல் ஏக்கம் என்னை
சிதைக்கிறதே பெண் : கண்ணெல்லாம்
கண்ணன் வண்ணம்
தொிகிறதே விாிகிறதே
தனிமையில் இருக்கையில்
எாிகிறதே பனி இரவும் அனல்
மழையை பொழிகிறதே பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
உறவிது உறவிது பெண் : வெவ்வேறு பேரோடு
வாழ்ந்தாலும் வேறல்ல நான்
வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா பெண் : உன் தேகம் ஓடும்
ரத்தம் எனதல்லவா நீ
என்றால் நான் தான் என்று
உறவறிய ஊரறிய
ஒருவாியில் ஒருவாின் உயிா்
கரைய உடனடியாய்
உதடுகளால் உயிலெழுது பெண் : லேசா லேசா
நீயில்லாமல் வாழ்வது
லேசா லேசா லேசா
நீண்டகால உறவிது
லேசா பெண் : உனக்கெனவே
உலகினிலே பிறந்தவளே
உனக்கெனவே உலகினிலே
பிறந்தவளே Tag : Lyrics

Relative Posts

Emiway Dhua Dhua Song Lyrics


Lesa Lesa Song Tamil Lyrics

Khuda Haafiz full song lyrics in hindi


Lesa Lesa Song Tamil Lyrics

Rom Rom Full Song Lyrics in hindi


Lesa Lesa Song Tamil Lyrics

Hotel California Song Lyrics - Eagles


Lesa Lesa Song Tamil Lyrics

Silent Night lyrics - Destinys Child


Lesa Lesa Song Tamil Lyrics
×