Machan Meesai Song in Tamil amp English Lyrics
Machan Meesai Song Lyrics in English Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Machan kannu manthirama
Suththi ponen bombarama Female : Seikooli setharamellam
Athu illaama
Brahmanthaan senju vachchaanae
Ada ellamae Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2) Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Machan kannu manthirama..aa..
Suththi ponen bombarama Female : Haan railu
Naan chikku bukku railu
Ne modha vantha mailu
Naan enna aaveno
Ho ho ho ho… Female : Mayilu
Naan maruthamala mayilu
Nee machchilipatnam puyalu
Naan aadi poveno
Hoo.. Female : Theeyaga
Neeyaaga
Anaikka varavaa neeraaga Female : Thaenaaga
Naanaaga
Thedi vaavaa eeyaga Female : Un nenappunaala
En
Ada ennavo ennavo Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2) Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva Chorus : Jooba jooba jooba
Jooba jooba jooba rae
Jooba jooba jooba
Hey jooba jooba jooba rae
Jooba jooba (jooba)
Jooba jooba (jooba) Chorus : Jooba jooba jooba rae
Jooba jooba jooba rae
Jooba jooba jooba rae
Jooba jooba jooba Female : Yela
Oru mundhi vachcha sela
Oru muthu mani mala
Nee vangi thariya Female : Yei
Aala oru sengarumbu aala
Oru malligappoonchola
Atha ezhuthithaariya Female : Kezhakkalae
Merkaalae
Nellu valanja oru kolla Female : Hey thanga vala
Thevai illa
Vaira thodae paravala Female : Hey kabadi kabadi kabadi
Naan aadi parkka ready
Naan sonnatha vaangiththaa Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2) Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Machan kannu manthirama..aa..
Suththi ponen bombarama Female : Seikooli setharamellam
Athu illaama
Brahmanthaan senju vachchaanae
Ada ellamae Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2) Machan Meesai Song Lyrics in Tamil பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா பெண் : செய் கூலி
சேதாரமெல்லாம் அது
இல்லாம பிரம்மன் தான்
செஞ்சு வச்சானே அட
எல்லாமே பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2) பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா பெண் : ஹான் ரயிலு நான்
சிக்கு புக்கு ரயிலு நீ மோத
வந்தா மைலு நான் என்ன
ஆவேனோ ஹோ ஹோ
ஹோ ஹோ பெண் : மயிலு நான் மருத
மலை மயிலு நீ மச்சிலிபட்ணம்
புயலு நான் ஆடி போவேனோ
ஹோ பெண் : தீயாக நீயாக
அணைக்க வரவா
நீராக பெண் : தேனாக நானாக
தேடிவா வாவா ஈயாக பெண் : உன் நினைப்புனால
என் நெஞ்சு குழி மேல
அட என்னவோ என்னவோ பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2) பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா குழு : ஜூபா ஜூபா ஜூபா
ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ஹே
ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா
ஜூபா ஜூபா ஜூபா குழு : ஜூபா ஜூபா ஜூபா
ரே ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா பெண் : ஏல ஒரு முந்தி
வச்ச சேல ஒரு முத்து
மணி மால நீ வாங்கி
தரியா பெண் : ஏய் ஆல ஒரு
செங்கரும்பு ஆல ஒரு
மல்லிக பூஞ்சோல
அத எழுதித்தரியா பெண் : கிழக்காலே
மேற்காலே நெல்லு
வளைஞ்ச ஒரு கொல்ல பெண் : ஹே தங்கவலை
தேவையில்ல வைர தோடே
பரவாயில்ல பெண் : ஹே கபடி கபடி
கபடி நான் ஆடி பாா்க்க
ரெடி நான் சொன்னத
வாங்கிதா பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2) பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா பெண் : செய் கூலி
சேதாரமெல்லாம் அது
இல்லாம பிரம்மன் தான்
செஞ்சு வச்சானே அட
எல்லாமே பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2) Tag : Lyrics