DreamPirates > Lyrics > Methuva Thanthi Adichane Song Lyrics

Methuva Thanthi Adichane Song Lyrics

Author: DreamPirates

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு… பெண் : தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி… ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு… ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி… பெண்: மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே… —BGM— ஆண் : மஞ்சள் நாத்து நான்…
கட்டுப் பாக்கவா…
கொஞ்சம் ஆசையா…
தொட்டுப் பாக்கவா…
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்… —BGM— பெண் : காதல் சூட்டிலே மாமன் ஏங்குற…
சேலைக் காத்துல மூச்சு வாங்குற…

/> மாராப்புல விசிறி விசுறோணும்… ஆண் : நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்…
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்… பெண் : மூடும் முந்தானைப் பந்தல் இது…
ஆடு பந்தாடு அள்ளிக் கொடு… ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு… ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி… பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே… —BGM— பெண் : கிட்ட கிட்டவா…
தேனை சொட்டவா…
அள்ளிக் கட்டவா…
மேளம் கொட்டவா…
சூடேறுது எனக்கு ஒண்ணு வேணும்… —BGM— ஆண் : கன்னிப் பொண்ணிது…
ரொம்பச் சின்னது…
நெஞ்சை பின்னுது…
வெட்கம் தின்னுது…
போதாதடி எனக்கு இன்னும் வேணும்… பெண் : போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன்…
கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன்… ஆண் : ரோசா பூவுக்கு மாராப்பென்ன…
கண்ணே உன்னோட வீராப்பென்ன… பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு… பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி… ஆண்: மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே… பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே… F:Medhuva thandhi adichaanae en machchaanae
edhayO solla thudichaanae kai vachchaanae
Medhuva thandhi adichaanae en machchaanae
edhayO solla thudichaanae kai vachchaanae

M:Killaadi nee adiyae konjam nillu
Ennaanu dhaan therinjaa adha chollu

F:Thaangaadhu aiyaa kaNNu saami
Naan thaedum sorgam engae kaami

M:Medhuva thandhi adichaanae un machchaanae
edhayO solla thudichaanae kai vachchanae

F:Killadi nee adadaa konjam nillu
Ennanu dhaan therinjaa adha chollu

M:Thaangaadhu amma kaNNu saami
Naan thaedum sorgam engae kaami

F:Medhuva thandhi adichaanae en machchaanae
M: amaam
F:edhayO solla thudichaanae

M:Manja naaththu naan kattu paarkavaa
Konjam aasaiyaa thottu paarkavaa
Paavadayil edhukku sadhiraattam

F:Kaadhal sootilae maaman aengura
Saelai kaathula moochchu vaangura
Maarappula visiri visurOnOm

M:Neeyae sonnaaka mataenna solvaen
Neeyae thandhaakka veNdaana solvaen

F:Moodum mundhanai pandhal idhu
Aadu pandhaadu aLLi kodu

M:Medhuva thandhi adichaanae un machchaanae
aedhayO solla thudichaanae kai vachchanae

F:Killadi nee adadaa konjam nillu
Ennanudhaan therinjaa adha sollu

M:Thaangaadhu amma kaNNu saami
Naan thaedum sorgam engae kaami

F:Medhuva thandhi adichaanae en machchaanae


F:Kitta kitta vaa thaenai sotta vaa
ALLi kaatavaa maeLam kottavaa
Soodaerudhu enakku oNNu vaeNum

M:ohohohoh KaNNipoNNidhu romba chinnadhu
Nenjai pinnudhu vetkam thinnudhu
Poadhadhadi enakku innum vaeNum

F:POdhum naaLaikku nee sonna vaaraen
Konjam thaangikO vaangikO thaaraen

M:Rosapoovuku maarapenna
KaNNae unnoda veerapenna

F:Medhuva thandhi adichaanae en machchaanae
aedhayO solla thudichaanae kai vachchaanae


M:Killadi nee adiyae konjam nillu
Ennanu dhaan therinjaa adha sollu

F:Thaangaadhu aiyaa kannu saami
Naan thaedum sorgam engae kaami

M:Medhuva thandhi adichaanae un machchaanae
aedhayO solla thudichaanae kai vachchanae

F:Medhuva thandhi adichaanae en machchaanae
aedhayO solla thudichaanae Tag : Lyrics

Relative Posts

Emiway Dhua Dhua Song Lyrics


Methuva Thanthi Adichane Song Lyrics

Mummy Nu Pasand – Sunanda Sharma song lyrics


Methuva Thanthi Adichane Song Lyrics

Khuda Haafiz full song lyrics in hindi


Methuva Thanthi Adichane Song Lyrics

Rom Rom Full Song Lyrics in hindi


Methuva Thanthi Adichane Song Lyrics

Hotel California Song Lyrics - Eagles


Methuva Thanthi Adichane Song Lyrics

Silent Night lyrics - Destinys Child


Methuva Thanthi Adichane Song Lyrics
×