DreamPirates > Lyrics > Saami Kitta Solli Vachu Song Lyrics

Saami Kitta Solli Vachu Song Lyrics

Author: DreamPirates

Saami Kitta Solli Vachu Song Lyrics in Tamil ஆண் : { சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே இந்த
பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே } (3) பெண் : முத்துமணியே
பட்டு துணியே ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து வந்தச்
சித்திரமே ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே ஆண் : கூவாத குயில்
ஆடாத மயில் நானாக
இருந்தேனே பூவோடு
வரும் காற்றாக எனை
நீ சேரத் தெளிந்தேனே பெண் : ஆதாரம் அந்த
தேவன் ஆணை சேர்ந்தாய்
இந்த மானை ஆண் : நாவார ருசித்தேனே
தேனை தீர்ந்தேன் இன்று
நானே பெண் : வந்தத் துணையே
வந்து அணையே ஆண் : அந்த முல்ல

/> சந்திரனை சொந்தம்
கொண்ட சுந்தரியே பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே பெண் : முத்துமணியே
பட்டு துணியே ஆண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே பெண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே ஆண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே பெண் : காவேரி அணை
மேலேறி நதி ஓடோடி
வரும் வேகம் பூவான
எனை நீ சேரும்விதி
மாறாத இறை வேதம் ஆண் : பூலோகம் இங்கு
வானம் போலே மாறும்
நிலை பார்த்தேன் பெண் : வாழ்நாளில்
சுகம் தான் இது போலே
வாழும் வழி கேட்டேன் ஆண் : வண்ணக் கனவே
வட்ட நிலவே பெண் : என்ன என்ன
இன்பம் தரும் வண்ணம்
வரும் கற்பனையே ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே ஆண் : முத்துமணியே
பட்டு துணியே பெண் : ரத்தினமும்
முத்தினமும் சேர்ந்து
வந்தச் சித்திரமே ஆண் : சாமிக்கிட்ட சொல்லி
வச்சு சேர்ந்ததிந்தச்
செல்லக்கிளியே பெண் : இந்த
பூமியுள்ள காலம்
மட்டும் வாழும் இந்த
அன்புக் கதையே Saami Kitta Solli Vachu Song Lyrics in English Male : {Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae
Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae} (3) Female : Muthu maniyae pattu thuniyae
Rathinamum muthinamum
Sernthu vantha chittiramae Male : Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae Female : Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae Male : Koovaatha kuyil aadatha mayil
Naanaagha irunthenae
Poovodu varum kaatraagha ennai
Nee sera thelinthenae Female : Adhaaram antha devan aanai
Sernthaai intha maanai Male : Naavaara rusi thenae thenai
Thernthen indru naanae Female : Vantha thunaiyae vanthu anaiyae Male : Antha mulla chandiranai
Sontham konda sundariyae Female : Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae Male : Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae Female : Muthu maniyae pattu thuniyae Male : Rathinamum muthinamum
Sernthu vantha chittiramae Female : Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae Male : Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae Female : Kaveri anai mel yeri
Nathi ododi varum vegham
Poovaana ennai nee serum vithi
Maaratha irai vetham Male : Boologham inghu vaanam polae
Maarum nilai paarthen Female : Vaazhnaalil sugam thaan ithu polae
vaazhum vazhi ketten Male : Vanna kanavae vatta nilavae Female : Enna enna inbam tharum
Vannam varum karppanaiye Male : Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae Female : Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae Male : Muthu maniyae pattu thuniyae Female : Rathinamum muthinamum
Sernthu vantha chittiramae Male : Samikitta cholli vachu
Sernthathintha chella kiliyae Female : Intha bhoomi yulla kaalam mattum
Vaazhum intha anbu kathaiyae Tag : Lyrics

Relative Posts

Emiway Dhua Dhua Song Lyrics


Saami Kitta Solli Vachu Song Lyrics

Mummy Nu Pasand – Sunanda Sharma song lyrics


Saami Kitta Solli Vachu Song Lyrics

Khuda Haafiz full song lyrics in hindi


Saami Kitta Solli Vachu Song Lyrics

Rom Rom Full Song Lyrics in hindi


Saami Kitta Solli Vachu Song Lyrics

Hotel California Song Lyrics - Eagles


Saami Kitta Solli Vachu Song Lyrics

Silent Night lyrics - Destinys Child


Saami Kitta Solli Vachu Song Lyrics
×