DreamPirates > Lyrics > Ayyappa Harivarasanam Malayalam Lyrics

Ayyappa Harivarasanam Malayalam Lyrics

Author: DreamPirates | Last Updated : 2023-01-07 00:00:00

Ayyappa Harivarasanam Malayalam Lyrics

Ayyappa Harivarasanam Malayalam Lyrics
Film/Album :
Language : NA
Lyrics by : NA
Singer : Ayyappa Harivarasanam Malayalam
Composer :
Publish Date : 2023-01-07 00:00:00


Song Lyrics :

ஹரிவராஸனம் விஸ்வ மோஹனம்
ஹரி ததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரி விமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவ மாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

சரண கீர்த்தனம் பக்த மானஸம்
பரண லோலுபம் நர்த்தனாலஸம்
அருண பாஸுரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்
ப்ரணவ கல்பகம் ஸுப்ர பாஞ்சிதம்
ப்ரணவ மந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

துரக வாகனம் ஸுந்தரானனம்
வரகதாயுதம் தேவ வர்ணிதம்
குரு க்ருபாகரம் கீர்த்தன ப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

த்ரிபுவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரிநயனம் ப்ரபும் திவ்ய தேசிகம்
த்ரிதச பூஜிதம் சிந்தித ப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

பவபயாவஹம் பாவுகாவஹம்
புவன மோகனம் பூதிபூஷணம்
தவள வாகனம் திவ்ய வாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

கள ம்ருது ஸ்மிதம் ஸுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோஹனம்
களப கேஸரி வாஜி வாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

ச்ரித ஜனப்ரியம் சிந்தித ப்ரதம்
ச்ருதி விபூஷணம் ஸாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீத லாலஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா!

Tag : lyrics

Watch Youtube Video

Ayyappa Harivarasanam Malayalam Lyrics

Relative Posts