DreamPirates > Lyrics > Azhagai Song Lyrics

Azhagai Song Lyrics

Author: DreamPirates | Last Updated : 2023-09-30 10:35:58

Azhagai Song Lyrics

Azhagai Song Lyrics
Film/Album :
Language : NA
Lyrics by : Vivek
Singer : Yuvan Shankar Raja , Sanjith Hegde , Kharesma Ravi
Composer : Yuvan Shankar Raja
Publish Date : 2023-09-30 10:35:58


Song Lyrics :

Azhagai Song Lyrics in Tamil & English - Iraivan ( அழகை )

Azhagai Song Lyrics in Tamil

அழகை அழகாய்

ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்

நெருங்கி நெருங்கி

சில நெஞ்சங்கள் சேகரிப்போம்

சிறிதே பயணம்

அதில் பூக்களை பார்த்திருப்போம்

நினைவை திரட்டி

இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்

திரும்பாதது காலம் தானே

இணைந்தால் இல்லை பாரம்தானே

இதுவே நல்ல நேரம் தானே

வாழ்வை கொண்டாடலாம்

மனம் தேடிடும் வாசம் தானே

வழியில் வரும் ஞானம் தானே

கிழிந்தே வரும் தாளில் கூட

பூக்கள் உண்டாக்கலாம்

மதுவான கனவில்

தினம் மானிடர் ஏறி வந்தோம்

நமக்கான சிலரை

ஒரு வரம் என வாங்கி வந்தோம்

அதற்கான விலையாய்

கொஞ்சம் நேரத்தை தான் கொடுத்தோம்

இருந்தாலும் வரவாய்

சில தோழ்களில் சாய்ந்திருந்தோம்

ஒரு நாள் என் மெத்தை மேல

நான் வைத்த போர்வை இல்லை

உன்னை கட்டி மூடி கொள்ள

நானே வீசினேன்

ஒரு நாளில் சாலை ஓரம்

மழையோடு நானும் நின்றேன்

உன் குடை சேரத்தானே

என் குடை தருகிறேன்

உன்னோடு போகும் தூரம்

கேள்வி இல்லாமல் போகிறேன்

உன் பேச்சை மட்டும் தானே

நான் உள் வாங்கினேன்

நம் பிள்ளை பேரை கூட

சேர்ந்தது உன்னோடு தேடினேன்

கனவென்று தெரியும் கண்ணே

திறந்து கண் மூடினேன்

அழகை அழகாய்

ஒரு கோப்பையில் ஆரம்பிப்போம்

நெருங்கி நெருங்கி

சில நெஞ்சங்கள் சேகரிப்போம்

சிறிதே பயணம்

அதில் பூக்களை பார்த்திருப்போம்

நினைவை திரட்டி

இந்த வாழ்க்கையை வாழ்ந்திருப்போம்

Azhagai Song Lyrics in English

Azhagaai Azhagaai

Oru Koppayil Aarambyippom

Nerungi Nerungi

Sila Nenjangal Segarippom

Siridhe Payanam

Adhil Pookkalai Paarlthiruppom

Ninaivai Thiratti

Indha Vaazhkkayai Vaazhnduiruppom

Thirumbaathathu Kaalam Dhaane

Inaindhal Illillai Baaramdhaane

Idhuve Nalla Neram Dhaane

Vazzhvai Kondaadalaam

Manam Thedidum Vaasam Dhaane

Vazhiyil Varum Njaanam Dhaane

Kizhindhe Varum Thaalil Kooda

Pookkal Undaakaakkalaam

Madhuvana Kanavail

Thinam Maanidar Yeri Vanthoam

Namakkaana Silarai

Oru Varam Ena Vaangai Vandhom

Adharkanna Vilayaai

Konjam Nerathai Dhaan Koduthom

Irunthalum Varavaga

Sila Tholgalail Sainththu Irunthom

Oru Nall En Methai Mele

Naan Vaitha Poravi Illai

Unai Katti Moodi Kolla

Naane Veesinen

Oru Naalil Saalai Oram

Malaiyodu Naanum Nindren

Un Kudai Serathane

En Kudai Tharukiren

Unnodu Pogum Dhooram

Kelvi Illaamal Pogiren

Un Pechai Mattum Dhaane

Naan Ul Vaanginen

Nam Pillai Perai Kooda

Serndhu Unnodu Thedine

Kanvendru Theriyum Kanne

Thirandhu Kan Moodinen

Azhagaai Azhagaai

Oru Koppayil Aarambyippom

Nerungi Nerungi

Sila Nenjangal Segarippom

Siridhe Payanam

Adhil Pookkalai Paarlthiruppom

Ninaivai Thiratti

Indha Vaazhkkayai Vaazhnduiruppom

Tag : lyrics

Watch Youtube Video

Azhagai Song Lyrics

Relative Posts