Inba Inba - Lyrical | Japan (Tamil) | Karthi, Anu Emmanuel | GV Prakash | Raju Murugan Lyrics
Film/Album : | |
Language : | NA |
Lyrics by : | Yugabharathi |
Singer : | Pradeep Kumar |
Composer : | |
Publish Date : | 2023-11-12 04:02:18 |
Inba… Inba… Theeratha Inba..
Neeye En Kadhal Venba
Anbaa…. Anbaa…. Aaraatha Anba
Neeye En Kadhal Venba
Inba… Inba… Theeratha Inba..
Neeye En Kadhal Venba
Anbaa…. Anbaa…. Aaraatha Anba
Neeye En Kadhal Venba
Pesamal Neeyum Seygindra Maayam
Periba Thena Uridum Theevee
Oyaamal Veesum Deiveega Vaasam
Unnoodu Kandene Uthapoove
Inba… Inba… Theeratha Inba..
Neeye En Kadhal Venba
Anbaa…. Anbaa…. Aaraatha Anba
Neeye En Kadhal Venba
Kuurai Nila… Kodai Malai…
Un Madiyil Uraiyaathao Kalam..
Jodi Puraa… Kodi Kuyil
Un Kuralil Valiyathoo Geetham…
Ayul Varai… Neeye Gathi…
Theyathadi En Vaanmathi
Kothai Kolusugal Osai…
Kette Peruguthe Asai…
Thai Kanda Param…
Erainthu Matham…
Naam Konda Kadhal
Thangathu Vedham
Verethum Vendam…
Kai Seru Pothum…
Oravili… Nooru Moli…
Un Alagil Olirathoo Kaalai…
Era Ithal… Kaathu Madal…
Athanaiyum Vilungaathoo Aalai…
Koondhal Muthal Paatham Varai
Nee Sootida Nanee Nagai..
Theerum Kanakkariyamal…
Melum Koduthidum Kadhal…
Anbe un Anbai Nee Kaatu Konjam
Erelu Jenmam Ketkathu Nenjam
En Moochum Indru Unnodu Thanjam…
Inba… Inba… Theeratha Inba..
Neeye En Kadhal Venba
Anbaa…. Anbaa…. Aaraatha Anba
Neeye En Kadhal Venba
இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
பேசாமல் நீயும் செய்கின்ற மாயம்
பேரின்ப தேனில் ஊறிடும் தீவே
ஓயாமல் வீசும் தெய்வீக வாசம்
உன்னோடு கண்டேனே ஊதாப்பூவே
இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
கூரை நிலா… கோடை மழை…
உன் மடியில் உறையாதோ காலம்..
ஜோடி புறா… கோடி குயில்
உன் குரலில் வழியாதோ கீதம்…
ஆயுள் வரை… நீயே கதி…
தேயாதடி என் வான்மதி
கோதை கொலுசுகள் ஓசை…
கேட்டே பெருகுதே ஆசை…
தாய் கண்ட பாரம்…
ஈரைந்து மாதம்…
நாம் கொண்ட காதல்
தாங்காது வேதம்
வேறேதும் வேண்டாம்…
கை சேரும்…
ஓரவிழி… நூறு மொழி…
உன் அழகில் ஒளிராதோ காலை…
ஈர இதழ்… காது மடல்…
அத்தனையும் விழுங்காதே ஆளை…
கூந்தல் முதல் பாதம் வரை
நீ சூடிட்ட நானே நகை..
தீரும் கனக்கரியம்மால்…
மேலும் கொடுத்திடும் காதல்…
அன்பே உன் அன்னை நீ காட்டு கொஞ்சம்
ஈரெழு ஜென்மம் கேட்காது நெஞ்சம்
என் மூச்சு இன்று உன்னோடு தஞ்சம்
இன்பா… இன்பா… தீராத இன்பா..
நீயே என் காதல் வெண்பா
அன்பா…. அன்பா…. ஆறாத அன்பா
நீயே என் காதல் வெண்பா
Presenting the romance-filled "Inba Inba" song from 'Japan (Tamil)' starring Karthi, Anu Emmanuel, Sunil and others. Directed by Rajumurugan. A GV Prakash Kumar musical delight!