DreamPirates > Lyrics > JAILER - Hukum tamil| Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson Lyrics

JAILER - Hukum tamil| Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson Lyrics

Submitted By : DreamPirates | Last Updated : 2023-09-07 08:04:34

JAILER - Hukum tamil| Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson Lyrics

Film/Album :
Language : NA
Lyrics by : Super Subu
Singer : Anirudh Ravichander & Chorus
Composer : Anirudh Ravichander
Publish Date : 2023-09-07 08:04:34

JAILER - Hukum  tamil| Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson Lyrics


Song Lyrics :

ஹொக்கும் டைகர்கா

ஹொக்கும்

ஹொக்கும் டைகர்கா

அலப்பறை கிளப்புறோம் தா பாருடா

கலவரம் எறங்கினா தா டாருடா

நிலவரம் புரியுதா உக்காருடா

தலைவரு களத்துல சூப்பர் ஸ்டாருடா

வரமொற ஒடைச்சிட Set ஆனவன்

தலமொற கடக்குற Hit ஆனவன்

எளியவன் மனசுல Fit ஆனவன்

முடிவுல ஜெயிச்சிட உரித்தானாவன்

நடக்குற நாட புயலா ஆச்சே

முடி ஒதுக்குற ஸ்டைலா ஆச்சே

கனவில்லை இது ரியாலா ஆச்சே

தலை முதல் அடி வரை

தலைவரு அலப்பறை

வரும் தலைமுற Fail-a ஆச்சே

அட நூறுக்கு Dial-a ஆச்சே

செத்துக்குற Jail-a ஆச்சே

சிறை முதல் திரை வரை

தலைவரு அலப்பற

ஒன் அலும்ப பார்த்தவன்

ஒங்க அப்பன் விசில கேட்டவன்

ஒன் மவனும் பேரனும்

ஆட்டம் போட வைப்பவன்

பேரத் தூக்க நாலு பேரு

பட்டத்தப்பறிக்க நூறு பேரு

குட்டிச் செவுத்த எட்டி பார்த்தா

உசிரு கொடுக்க கோடி பேரு

அலப்பறை கிளப்புறோம்

தலைவரு நிரந்தரம்

நீ எண்டு கார்டு வச்சா

இவன் ட்ரெண்ட மாத்தி வப்பான்

நீ குழிய பறிச்சி வச்சா

இவன் மலையில் எறி நிப்பான்

சுத்தி அடிக்கிற லத்தி கிட்ட சிக்கினா

அட்டகத்தி எல்லாம் பொடிதான்

கண்டபடி நீ கம்பெடுத்து சுத்துனா

உச்சந்தலையில இடி தான்

நரைச்சிடுனுச்சினு முறைக்கா ஏ…

துரை கிட்ட கொரைக்கா ஏ…

சீறையில் சிக்கி தொலைக்கா ஏ…

ஓரசற வரையில உனக்கொரு கொறையில்ல

தொட நெருங்கி முடியா… ஹே…

எது இழுக்கிது தெரியா… ஹே…

குள்ள நரிக்குது புரியா… ஹே…

விதிகள திருப்புற தலைவரு அலைப்பற

ஒன் அலும்ப பார்த்தவன்

ஒங்க அப்பன் விசில கேட்டவன்

ஒன் மவனும் பேரனும்

ஆட்டம் போட வைப்பவன்

பேரத் தூக்க நாலு பேரு

பட்டத்தப்பறிக்க நூறு பேரு

குட்டிச் செவுத்த எட்டி பார்த்தா

உசிரு கொடுக்க கோடி பேரு

அலப்பறை கிளப்புறோம்

தலைவரு நிரந்தரம்

அலப்பறை கிளப்புறோம்

தலைவரு நிரந்தரம்

ஹுக்கும் டைகர்கா ஹுக்கும்

அர்ததமாயிந்த ராஜா

Tag : lyrics

Relative Posts