DreamPirates > Lyrics > Jimiki Ponnu Lyrics Varisu Anirudh, Jonita Gandhi Lyrics

Jimiki Ponnu Lyrics Varisu Anirudh, Jonita Gandhi Lyrics

Author: DreamPirates | Last Updated : 2022-12-28 00:00:00

Jimiki Ponnu Lyrics Varisu Anirudh, Jonita Gandhi Lyrics

Jimiki Ponnu Lyrics Varisu  Anirudh, Jonita Gandhi  Lyrics
Film/Album :
Language : NA
Lyrics by : Vivek
Singer : Anirudh, Jonita Gandhi
Composer : Taman S
Publish Date : 2022-12-28 00:00:00


Song Lyrics :

ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு
மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு
வருதே அலையாட்டம்
வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்

டசுக்கி டசுக்கி டசுக்கி ரோஸூ
கசுக்கி கசுக்கி கசுக்கி வாய்சு
ஊரெல்லாம் அழகாட்டம்
ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்

என்ன கட்டி இழுத்தவன் நீ தானே
நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே
மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல
உயிருல தாக்குற கலவர கோள் நீயே

எக்க சக்க அழகனும் நீ தானே
கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே
உன் அழக வரையுற கையில
கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் பெருவல் கண்ணமூட
வெண்ணிலவு ஒன்றே அல்லவா

ஹே ஹே நீ நீ ஹே மேக்கப் பண்ண
நிலாவில் கர ஒண்ணு உண்டாகுதே
ஹே கண்ணாடி நீ தான் டி
உடையுறேன் நான் இங்க
உங்க வீட்டு னேம் போடில்
மாமனோட பேரெங்க

ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது
உன்னோட என் லைஃபு செட் ஆகுது
உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது
ஓடாதே ஒன்னாலே செட் ஆகுது

டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு
காத்தருக்கு உன்ன குடு என்ன தப்பு
க்யூட் பா நீ குரு குரு பாக்குற
குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹிப்பு

ஏ ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா
ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா
பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா
ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா
இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா
இன்பம் பெறும் பெருவல் கண்ணமூட
வெண்ணிலவு ஒன்றே அல்லவா…

Tag : lyrics

Watch Youtube Video

Jimiki Ponnu Lyrics Varisu  Anirudh, Jonita Gandhi  Lyrics

Relative Posts