DreamPirates > Lyrics > Killer Killer Song | Dhanush | GV Prakash | Captain Miller Lyrics

Killer Killer Song | Dhanush | GV Prakash | Captain Miller Lyrics

Submitted By : DreamPirates | Last Updated : 2023-12-24 02:23:54

Killer Killer Song | Dhanush | GV Prakash | Captain Miller Lyrics

Film/Album :
Language : NA
Lyrics by : Kaber Vasuki
Singer : Dhanush
Composer : GV Prakash
Publish Date : 2023-12-24 02:23:54

Killer Killer Song  | Dhanush | GV Prakash | Captain Miller Lyrics


Song Lyrics :

Killer Killer Song Lyrics in Tamil | Captain Miller

November 22, 2023

Killer Killer Song Lyrics

Movie Name Captain Miller
Song Name Killer Killer
Actor Dhanush
Music GV Prakash
Singer Dhanush
lyricist Kaber Vasuki
Movie Release date 14.01.2024
Lyrics in Tamil Lyrics in English

Killer Killer Song Lyrics in Tamil

யு பிலிவ் டெவில்

ஐ அம் த டெவில், அண்டு யு வில் கால் மீ

கேப்டன் மில்லர்

ஹியர்டு யு வான்ட் தேட் ஃபைட்

வெல் கியர்ஸ் ய வார்

ஐ கேவ் டேஸ்டடு ஸ்டீல் பிபோர்

ஐ கேவ் த ஸ்கார்

யு வில் லியர்ன் டூ ஃபியர் மை நேம்

யுவர் ஐஸ் வில் நெவர் ஸீ த சேம்

யு கேனாட் வின் ஒயில் ஐஅம் லைவ்

டூடே இஸ் நாட் மை டைம் டூ டை

இட்ஸ் யுவர்ஸ்

நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்

நீ படையா வந்தா சவமலை குவியும்

நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்

நீ எருவா பாய கொம்பு முறியும்

நீ ஓடி வந்தா முட்டி சிதறும்

கூடி வந்தா பல்லு உதிரும்.

சாடி வந்தா சங்கும் பிதுங்கும்.

பறந்து வந்தா எலும்பு ஓடையும்

நீ தீயா வந்தா அலையா அடிப்பேன்

புயலா வந்த மலையா தடுப்பேன்

காடா வளந்தா இடியா இடிப்பேன்

ஆழ்மனசுல அழிவ விதப்பேன்

ஐஅம் த டெவில்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

அண்டு யு வில் கால் மீ

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

ஹியர்டு யு வான ஃபைட்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

பிரிங்ஸ் யு வார் டுநைட்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

கேஸ் ய ஹார்ட் ஆப் ஸ்டோன்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

ஃகோன கிரஸ் யுவர் போன்ஸ்

நீ தனியா வந்தா தலை மட்டும் உருளும்

நீ படையா வந்தா சவமலை குவியும்

நீ நரியா பதுங்க ரோமம் கிழியும்

நீ எருவா பாய கொம்பு முறியும்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

ஹியர்டு யு வான ஃபைட்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

பிரிங்ஸ் யு வார் டுநைட்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

கேஸ் ய ஹார்ட் ஆப் ஸ்டோன்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்

ஃகோன கிரஸ் யுவர் போன்ஸ்

ஐ அம் த டேவில், அண்டு யு வில் கால் மீ

Tag : lyrics

Relative Posts