DreamPirates > Lyrics > Ratchasa Maamaney song Lyrics - Ponniyin Selvan | PS1 | Ratchasa Maamaney Song | Ponniyin Selvan Song Lyrics

Ratchasa Maamaney song Lyrics - Ponniyin Selvan | PS1 | Ratchasa Maamaney Song | Ponniyin Selvan Song Lyrics

Author: DreamPirates | Last Updated : 2022-09-12 00:00:00

Ratchasa Maamaney song Lyrics - Ponniyin Selvan | PS1 | Ratchasa Maamaney Song | Ponniyin Selvan Song Lyrics

Ratchasa Maamaney song Lyrics - Ponniyin Selvan | PS1 | Ratchasa Maamaney Song | Ponniyin Selvan Song Lyrics
Film/Album :
Language : NA
Lyrics by : Kabilan
Singer : Shreya Ghoshal, Palakad Sreeram amd Mahesh Vinayak
Composer : A.R. Rahman
Publish Date : 2022-09-12 00:00:00


Song Lyrics :

Ratchasa Maamaney Song Lyrics in Tamil

முத்தத்துல சித்தத்துல
தித்திடா வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

முத்தத்துல சித்தத்துல
தித்திடா வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போலே
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆரம் புத்தி
தேர புத்திதான்

ஹோ..
ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் கம்பம்
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆரம் புத்தி
தேர புத்திதான்

ஓ..
வீரன் வீரன் வீரன் வீரன்
எங்க மாமன் வீரன்
ஆலமரம் வேற போல
ஆசம் ஆன தீரன்
ஆட்டம் காண வைக்க போறான்
ஆட்டுக்குட்டி தீரன்
நாடு தலைவன் மோட்சம் கொள்கிறான்

ஹோ…
மீசாவச்ச மிருக மிருகனே

முத்தத்துல சித்தத்துல
தித்திடா வந்தேன்
உன் நெத்திக்குள்ள
புத்தி வைக்க வந்தேன்

தோம்ச விதம் தோம்ச விதம்
இம்சை மொழி
அம்சமேன அம்சமேன
வம்சவழி
வந்தராசன் வந்தராசன்
கம்சமுகன் நான்

நக்கீரனின் நக்கீரனின்
புத்திரனே
நித்தமுதன் நித்தமுதன்
சத்தியனே
முத்து நிகர் முத்து நிகர்
ஒற்றை மகன் நான்

பாலகனே (பாலகனே)
பாலகனே (பாலகனே)

அண்டங்களின் அண்டங்களின்
சுட்டுக்கலை
கண்டங்கலை கண்டங்கலை
வென்றெடுத்து
கொண்டா ஒரு கொண்டா ஒரு
கோமகன் நான் (நான் நான்)

எண்ணிகரை எண்ணிகரை
விண்ணுலகில்
மண்ணுலகில் மண்ணுலகில்
சந்திரனை
மந்திரனை மந்திரனை
வந்தவனோ யார் (யார் யார்)

காதும் காதல் காதும் காதல்
எட்டும் தோடா
Sooriyanai சூரியனை
தொட்டு இட
வட மதுரை
வலம் வருவேன் நான் (நான் நான்)

ஹூ…
என்னம் இல்லை
ஓ.. தின்னம் இல்லை
நான் சின்ன பிள்ளையா
நீ கூச்சலிட்டு ஆட்சி செய்யா
கூச்சமில்லையா

தொல்லை செய்வாதா
பிள்ளை வாய்வதா
பள்ளி கொல்வதா
நீ கட்டுமுள்ளில் வெட்டி போல
மாட்டி கொள்வதா

ஏய் இயாரே இயாரே
அத்துமாமா இயாரே ஹோ
ஏய் தையா தையா
தையாரே ஹோ

ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் போலே
நீ கோபம் கொள்ளாதே
உன் ஆரம் புத்தி
தேர புத்திதான்

ஹோ..
ராட்சச மாமனே
ராத்திரியின் சூரியனே
கோவைப்பழம் கம்பம்
நீ கோபம் கொள்ளாதே
ஓ… ஆரம் புத்தி
தேர புத்திதான்

தும் தன தும் தன..

Ratchasa Maamaney Song Lyrics in English

Muthathula sithathula
Thiththida vandhen
Un nethikkulla
Budhi vaikka vandhen

Muthathula sithathula
Thiththida vandhen
Un nethikkulla
Budhi vaikka vandhen

Ratchasa maamaney
Rathiriyin sooriyaney
Kovaipalam polae
Nee kobam kolladhey
Un aaram budhi
Thera budhithaan

Ho..
Ratchasa maamaney
Rathiriyin sooriyaney
Kovaipalam poley
Nee kobam kolladhey
Un aaram budhi
Thera budhithaan

Oh..
Veeran veeran veeran veeran
Enga maman veeran
Aalamaram vera pola
Azham aana dheeran
Aattam kaana vaikka poraan
Aattukutti theeran
Naatu thalaivan motcham kolgiraan

Ho..Meesavacha miruga miruganae

Muthathula sithathula
Thiththida vandhen
Un nethikkulla
Budhi vaikka vandhen

Thomsa vidham thomsa vidham
Imsai mozhi
Amsamena amsamena
Vamsavazhi
Vantharasan vantharasan
Kamsamugan naan

Nakkeranin nakkeranin
Puthiraney
Nithamudan nithamudan
Sathiyaney
Muthu nigar muthu nigar
Otrai magan naan

Balagane (balagane)
Balagane (balagane)

Andangalin andangalin
Suttrugalai
Kandangalai kandangalai
Vendreduthu
Konda oru konda oru
Komagan naan (naan naan)

Ennigaraai ennigaraai
Vinnulagil
Mannulagil mannulagil
Chanthiranai
Manthiranai manthiranai
Vanthavano yaar (yaar yaar)

Kathum kadal kathum kadal
Ettum thoda
Sooriyanai sooriyanai
Thottu ida
Vada madurai
Valam varuven naan (naan naan)

Hoo…
Ennam illayaa
O.. thinnam illayaa
Naan chinna pillayaa
Nee koochalittu aatchi seiya
Koochamillaya

Thollai seivadhaa
Pillai vaaivadhaa
Palli kolvadhaa
Nee kattumullil vetti pola
Matti kolvadhaa

Hey iyaarae iyaarae
Addhumama iyaarae ho
Hey thaiyaa thaiyaa
Thaiyaarae ho

Ratchasa maamaney
Rathiriyin sooriyaney
Kovaipalam polae
Nee kobam kolladhey
Un aaram budhi
Thera budhithaan

Ho..
Ratchasa maamaney
Rathiriyin sooriyaney
Kovaipalam poley
Nee kobam kolladhey
O… aaram budhi
Thera budhithaan

Dhum tana dhum tana..

Tag : lyrics

Watch Youtube Video

Ratchasa Maamaney song Lyrics - Ponniyin Selvan | PS1 | Ratchasa Maamaney Song | Ponniyin Selvan Song Lyrics

Relative Posts