Rendu Raaja Lyrics
Film/Album : | Naane Varuvean |
Language : | Tamil |
Lyrics by : | Dhanush |
Singer : | Dhanush, Yuvan Shankar Raja |
Composer : | Yuvan Shankar Raja |
Publish Date : | 29th September 2022 |
Orey Oru… Oorukkulley
Rendu Raaja Irundhaaraam
Oru Raaja Nallavaraam
Innoru Raaja Kettavaraam
Iravu Irulai Illai Endraal
Nilavin Velicham Theriyaadhu
Arakkan Oruvan Illai Endraal
Iraivan Maghimai Puriyaadhu
Orey Oru… Oorukkulley
Rendu Raaja Irundhaaraam
Oru Raaja Nallavaraam
Innoru Raaja Kettavaraam
Paambukullum Visham Undu
Poovukkullum Visham Undu
Poovai Thalaiyil Soodiduvaar
Paambai Paarthadhum Adithiduvar
Manidhathil Mirugam Adhigamadaa
Mirugathil Manidham Adhigamadaa
Mirugaththai Uyirai Paarkindren
Manidhanin Uyirai Edukindren
Iravu Irulai Illai Endraal
Nilavin Velicham Theriyaadhu
Arakkan Oruvan Illai Endraal
Iraivan Maghimai Puriyaadhu
Orey Oru… Oorukkulley
Rendu Raja Irundhaaraam
Oru Raaja Nallavaraam
Innoru Raaja Kettavaraam
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்
இரவு இருளாய் இல்லை என்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாது
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்
இறைவன் மகிமை புரியாது
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்
பாம்புக்குள்ளும் விஷம் உண்டு
பூவுக்குள்ளும் விஷம் உண்டு
பூவை தலையில் சூடிடுவார்
பாம்பை பார்த்ததும் அடித்திடுவார்
மனிதத்தில் மிருகம் அதிகமடா
மிருகத்தில் மனிதன் அதிகமடா
மிருகத்தை உயிராய் பார்க்கின்றேன்
மனிதனின் உயிரை எடுக்கின்றேன்
இரவு இருளாய் இல்லை என்றால்
நிலவின் வெளிச்சம் தெரியாது
அரக்கன் ஒருவன் இல்லை என்றால்
இறைவன் மகிமை புரியாது
ஒரே ஒரு ஊருக்குள்ளே
ரெண்டு ராஜா இருந்தாராம்
ஒரு ராஜா நல்லவராம்
இன்னொரு ராஜா கெட்டவராம்