DreamPirates > Lyrics > Thendral Vanthu Theendumbothu Song Lyrics

Thendral Vanthu Theendumbothu Song Lyrics

Submitted By : DreamPirates | Last Updated : 2024-02-05 13:52:22

Thendral Vanthu Theendumbothu Song Lyrics

Film/Album :
Language : Indonesian
Lyrics by : Vaali
Singer : Ilaiyaraaja, and S. Janaki
Composer : Ilaiyaraaja
Publish Date : 2024-02-05 13:52:22

Thendral Vanthu Theendumbothu Song Lyrics


Song Lyrics :

ஆ : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

ஆ : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்
பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

ஆ : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெ : எவரும் சொல்லாமலே
பூக்களும் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே
இருமனம் ஏதோ பேசுது

ஆ : எவரும் சொல்லாமலே
குயிலெல்லாம் தேனா பாடுது
எதுவும் இல்லாமலே
மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

பெ : ஓடை நீரோடை
இந்த உலகம் அது போல
ஆ : ஓடும் அது ஓடும்
இந்தக் காலம் அது போல

பெ : நிலையா நில்லாது
நினைவில் வரும் நிறங்களே

ஆ : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல

ஆ : ஈரம் விழுந்தாலே
நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
நேசம் பிறந்தாலே
உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

பெ : ஆலம் விழுதாக
ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
அலையும் அலை போலே
அழகெல்லாம் கோலம் போடுது

ஆ : குயிலே குயிலினமே
அந்த இசையா கூவுதம்மா
பெ : கிளியே கிளியினமே
அதைக் கதையாப் பேசுதம்மா

ஆ : கதையாய் விடுகதையாய்
ஆவதில்லையே அன்புதான்

பெ : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
ஆ : திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

பெ : வந்து வந்து போகுதம்மா
எண்ணமெல்லாம் வண்ணமம்மா
ஆ : எண்ணங்களுக்கேற்றபடி
வண்ணமெல்லாம் மாறுமம்மா
பெ : உண்மையிலே உள்ளது என்ன என்ன
வண்ணங்கள் என்ன என்ன

ஆ : தென்றல் வந்து தீண்டும் போது
என்ன வண்ணமோ மனசுல
பெ : திங்கள் வந்து காயும் போது
என்ன வண்ணமோ நினைப்புல

M : Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula
Thingal Vanthu Kaayum Pothu
Enna Vannamo Nenapula

M : Vanthu Vanthu Poguthamma
Ennamellam Vannam Amma
Ennagalukku Yethapadi
Vannamellam Maarumamma
Unmaiyamma Ullatha Naanum Sonnen
Ponnamma Chinna Kanne

M : Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula
Thingal Vanthu Kaayum Pothu
Enna Vannamo Nenapula

F : Evarum Sollaamale
Pookkalum Vaasam Veesuthu
Uravum Illaamale
Iru Manam Yetho Pesuthu

M : Evarum Sollaamale
Kuyil Ellaam Thenaa Paaduthu
Ethuvum Illaamale
Manasellaam Inippaa Inikkuthu

F : Oda Neeroda
Intha Ulagam Athu Pola
M : Odam Athu Odum
Intha Kaalam Athu Pola

F : Nelaiyaa Nillaathu
Ninaivil Varum Nirangale

M : Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula

M : Eeram Vizhunthaale
Nilathile Ellaam Thulirkuthu
Nesam Poranthaale
Udambellaam Yeno Silirkuthu

F : Aalam Vizhuthaaga
Aasaigal Oonjal Aadudhu
Alaiyum Ala Pole
Azhagellaam Kolam Poduthu

M : Kuyile Kuyiliname
Antha Isaiya Koovuthamma
F : Kiliye Kiliyiname
Atha Kathaiyai Pesuthamma

M : Kathaiya Vidukathaiyaai
Aavathillaiye Anbuthaan

F : Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula
M : Thingal Vanthu Kaayum Pothu
Enna Vannamo Nenapula

F : Vanthu Vanthu Poguthamma
Ennamellam Vannam Amma
M : Ennangalukku Yethapadi
Vannamellam Maarumamma
F : Unmaiyile Ullatha Enna Enna
Vannangal Enna Enna

M : Thendral Vanthu Theendum Pothu
Enna Vannamo Manasula
F : Thingal Vanthu Kaayum Pothu
Enna Vannamo Nenapula

Tag : lyrics

Relative Posts