DreamPirates > Lyrics > Vaayadi Petha Pulla In Tamil amp English Kanaa Lyrics

Vaayadi Petha Pulla In Tamil amp English Kanaa Lyrics

Submitted By : DreamPirates | Last Updated : 2024-02-19 11:18:08

Vaayadi Petha Pulla In Tamil amp English Kanaa Lyrics

Film/Album :
Language : Indonesian
Lyrics by : q
Singer : q
Composer : q
Publish Date : 2024-02-19 11:18:08

Vaayadi Petha Pulla  In Tamil amp English  Kanaa Lyrics


Song Lyrics :

Song Title: Vaayadi Petha Pulla Lyrics In Tamil & English - Kanaa || Singer: Aaradhana SivaKarthikeyan, Sivakarthikeyan, Vaikom Vijayalakshmi || Composer: Dhibu Ninan Thomas (DNT) || Music: Dhibu Ninan Thomas (DNT) || Lyrics Writer: GKB || || Songlyriics.com

வாயாடி பெத்த புள்ள
வரப்போறா நெல்லப் போல
யார் இவ? யார் இவ ?

கையில சுத்தற காத்தாடி
காத்துல ஆடுது கூத்தாடி
கண்ணுல கலரா கண்ணாடி
வம்புக்கு வந்து நிப்பா
யார் இவ ? யார் இவ ?

யார் இந்த தேவத
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி.
யார் இந்த தேவத
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே.

அண்ணா கிளியே வண்ண குயிலே
குட்டி குறும்பே கட்டு கரும்பே.
செல்ல கிளியே சின்ன சிலையே
எந்தன் நகலாய் பிறந்தவளா.

அப்பனுக்கு ஆஸ்தியும் நான்தானே.
ஆசையா வந்தே பிறந்தேனே
வானத்தில் பட்டமா
ஒசரக்க பறந்தேனே

எனக்கு இருக்கும் கனவு எல்லாமே
நிலவுகிட்ட சொல்லி வைப்பேன்.
வாசத்தில் விலையிற
வயலைப் போல் இருப்பேனே.

பொட்டப்புள்ள நெனப்புல
பசி எனக்கில்ல
இவ சிரிப்புல மயிலே.
வானவில்லின் கொடைகுள்ள
வாழ பஞ்சமில்லை
இடி மின்னல் இவ கூட
பாட்டு கட்டி ஆடும்.

யார் இந்த தேவதை ….
வாழ் மட்டும் இல்லையே

ஆச மக என்ன செஞ்சாலும்
அதட்ட கூட ஆச படமாட்டேன்
என் மக ஆம்பள
பத்துக்கு சமம்தான்.

செவுத்து மேள பந்த போலத்தான்
சனியையும் சுழட்டி அடிப்பாள் …
கூடவும் அண்ணனா நெனைப்பாலே

எப்பவுமே செல்ல புள்ள
விளையாட்டு புள்ள
ரெட்டை சுழி புள்ள அழகே.
பெத்தவங்க முகத்துல
ஒரு சிரிப்புல
ஆச பொண்ணு ஆயுள்தானே
கூட்டிக்கிட்டு போகும்.

யார் இந்த தேவத
ஆனந்த பூமக
வால் மட்டும் இல்லையே
சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி.
யார் இந்த தேவத
ஊர் கொஞ்சும் என் மக
நீ எந்தன் சாமிதான்
என்ன பெத்த சின்ன தாயே.

அண்ண கிளியே வண்ண குயிலே
குட்டி குறும்பே கட்டு கரும்பே.
செல்ல கிளியே சின்ன சிலையே
எந்தன் நகலாய் பிறந்தவளா.

Vayadi petha pulla
varaporaa nella pola
yaar iva? yaar iva ?

kaiyila suththara kathaadi
kaathula aaduthu koothaadi
kannula colora kannaadi
vambuku vanthu nippa
yaar iva ? yaar iva ?

yaar indha devatha
aanandha poomaga
vaal mattum illaiye
settaikellaam sondhakaari

yaar indha devatha
oor konjum en maga
nee enthan saamithaan
enna peththa chinna thaaye.

anna kiliye
vanna kuyile
kutti kurubme
kattu karumbe.
chella kiliye
chinna siliye
endhan nagalai
pirandhavalaa.

appanukku aasthiyum
naanthaane.
aasaiyaa vanthe
pirandhene
vaanathil pattamaa
osara parandhene

enaku irukkum
kanavu ellaame
nilavukitta
solli vaipene.
vaasathil vilaiyira
vayalap pol iruppene.

pottapulla nenappula
pasi enakilla
iva sirippula mayile.

vaanavillin kodai kulla
vazha panjamilla
idi minnal iva kooda
paatu katti aadum.

yaar indha devatha
….
vaal mattum illaiye

aasa maga enna senjaalum
athatta kooda aasa padamaten
en maga aambala
paththukku samamthaane

sevathu mela pandha polathaan
saniyaiyum suzhati adippaale
…koodavum
annanaa nenappaale

eppavume chella pulla
velaiyaatu pulla
retta suzhi pulla azhage.
peththavanga mugathula
oru sirippula
aasa ponnu aayulthaane
koodikittu pogum.

vayadi petha pulla
varaporaa nella pola
yaar iva? yaar iva ?

kaiyila suththara kathaadi
kaathula aaduthu koothaadi
kannula colora kannaadi
vambuku vanthu nippa
yaar iva ? yaar iva ?

yaar indha devatha
aanandha poomaga
vaal mattum illaiye
settaikellaam sondhakaari

yaar indha devatha
oor konjum en maga
nee enthan saamithaan
enna peththa chinna thaaye.

Tag : lyrics

Relative Posts