DreamPirates > Lyrics > Vannamayilae Lyrics

Vannamayilae Lyrics

Submitted By : DreamPirates | Last Updated : 2023-06-17 09:19:17

Vannamayilae Lyrics

Film/Album :
Language : NA
Lyrics by : Mu.Vi
Singer : AK Prriyan, Akshaya Shivkumar
Composer : AK Prriyan
Publish Date : 2023-06-17 09:19:17

Vannamayilae   Lyrics


Song Lyrics :

Vannamayilae Song lyrics in Tamil :

அங்கம்மே தங்கம்மா
இருக்கியே பங்கம்மா
உன் டாலான பியூட்டி
அது அய்யோ அம்மா....

பேச்செல்லாம் உருட்டம்மா
நீதான் என் மங்கம்மா
நான் உன்னோட சேரனும்
வாமா தாமா.....

வொயிட் கோல்டே நீதாம்மா
மை வேல்டே நீதாமா
என் பெட் நீ மை ஸ்டோரில
வாமா கீமா....

நீ சொன்னா ஓகேமா
எதுனாலும் ரைட் தாம
நீ சீதா நா ராமா....

ஏ ராசாத்தி அடி ராசாத்தி
நீ போகாத ஒரு தீ மூட்டி
ஏ சீமாட்டி என் சீமாட்டி
எனக்காக நீ....

ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஒரு முத்தம் கொடுப்பா....

ஏ வண்ணமயிலே
ஏ தங்கமயிலே
ஏl வண்ணமயிலே
உன்ன கஞ்சி பிடிப்பா....

ஏi பச்சகிளி பச்சகிளி மானே
ஏ பட்டுகின்னு புட்டுகிற தேனே
எல்லாேமே அளவிட்ட தானே
நச்சிக்கின்னு இச்சிகின்னு தானே....

ஏ நா நீ பிரமேம் கொண்ட
எனக்கா ஜீவன் கொண்ட
நின்னே பின்னே வந்து
நின்னே செப்தே பாக்க நின்ன....

உன் பேரை என் பேரை
நான் சேத்து வருவேன்
உனக்காக முன்ன வருவேன்
உன்ன செல்லம் கொஞ்சி....

நீ கேக்கும் முன்னமே
எல்லாமே தருவேன்
உன கட்டி ஒட்டிக்கிடுவேன்....

ஏ ராசாவே ஏ ராசாவே
நீ கை சேந்த எ ராசாவே
நீங்காதே என நீங்காதே
எந்நாளும் நீ....

ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஏ வண்ணமயிலே
ஒரு முத்தம் கொடுப்பா....

ஏ வண்ணமயிலே
ஏ தங்கமயிலே
ஏ வணணமயிலே
உன்ன கஞ்சி பிடிப்பா....

Tag : lyrics

Relative Posts