DreamPirates > Lyrics > Yedharkennai Sandhithai Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Lyrics

Yedharkennai Sandhithai Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Lyrics

Submitted By : DreamPirates | Last Updated : 2022-09-23 00:00:00

Yedharkennai Sandhithai Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Lyrics

Film/Album :
Language : NA
Lyrics by : Mohan Rajan
Singer : Mugen Rao
Composer : Hari S R
Publish Date : 2022-09-23 00:00:00

Yedharkennai Sandhithai  Tamil song Lyrics | Kaalangalil Aval Vasantham | Kaushik, Anjali |Mugen Rao|Hari S R Lyrics


Song Lyrics :

Yedharkennai Sandhithai Lyrics in Tamil

எதற்கென்னை சந்தித்தாய்
உயிர் காதல் காண்பித்தாய்
நீ இன்று பாவம் அன்பே

பேரன்பில் தண்டித்தாய்
எனை என்று மன்னிப்பாய்
உன் பின்னே வந்தேன் அன்பே

என் தவறாலே இதயம்
தவியாய் தவிக்கிறதே
இரு விழி ரெண்டும் கடலாய்
தனியே அழுகிறதே

நான் எப்போதும்
உனக்கு பொருத்தம் இல்லையடி
அதை எப்போதோ எனக்குள்
உணர்ந்தேன் உண்மையடி

உடைந்தாலும் என் நெஞ்சம்
உனக்காக அழும் கொஞ்சம்
செய்தேனே ஓர் வஞ்சம்
என் சிநேகிதி

Yedharkennai Sandhithai Lyrics in English

Yedharkennai Sandhithai
Uyir Kaadhal Kaanbithai
Nee Indru Paavam Anbe

Peranbil Thandithaai
Enai Endru Mannippaai
Un Pinne Vandhen Anbe

En Thavaraale Idhayam
Thaviyaai Thavikkiradhe
Iru Vizhi Rendum Kadalaai
Thaniye Azhugiradhey

Naan Eppodhum
Unnaku Porutham Illaiyadi
Adhai Eppodho Ennakul
Unarndhen Unmaiyadi

Udaindhalum En Nenjam
Unakkaga Azhum Konjam
Seidhene Orr Vanjam
En Snegidhi

Tag : lyrics

Relative Posts